அமராவதி: உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதி சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்படும் என்று தமிழ்நாடு அறிவித்திருந்தது. இது பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஆந்திரப் பிரதேச அரசும், உறுப்பு தானம் செய்வோரின் இறுதி சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்படும் எனும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. மாறிவரும் வாழ்க்கை சூழல், உணவு பழக்கம் உள்ளிட்டவை மனிதர்களை முன்னெப்போதும் விட
Source Link