தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்யலாம் எனத் தெரிவித்துள்ளது தற்போது தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தற்போது தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவத் சென்னை, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.