டெல்லி மத்திய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு திமுக எம்பி கனிமொழி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள்ளார். முஸ்லிம்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாய் மசூதி, முஸ்லிம்கள் கல்வி, மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 1955 ஆம் ஆண்டு இந்த வஃக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1955-ம் ஆண்டு வஃக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. இதில் பல முக்கிய திருத்தங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. இன்று இந்த சட்டதிருத்த மசோதாவை […]