2030ம் ஆண்டுக்குள் 30% அரசு பேருந்துகள் மின்சார பேருந்துகளாக இருக்கும்! அமைச்சர் சிவசங்கர் தகவல்…

சென்னை: 2030க்குள் தமிழ்நாட்டில்  இயக்கப்படும் அரசு பேருந்துகளில் 30% பேருந்துகள் மின்சார பேருந்துகளாக இருக்கும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்  தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் பேட்டரி வாகனம் தொடர்பாக நடைபெற்ற  நிகழ்ச்சியில்,  தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,  இந்தியாவின் ஆற்றல் மாற்றத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது. மேலும், போக்குவரத்துத் துறையில் டிகார்பனைசேஷன் செய்வதற்கான விரிவான முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழ்நாடு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.