சென்னை: “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் சரியாக செயல்பட்டு வருகிறது” திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். கடந்த ஜூலை 5 ஆம் தேதி மாநில பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை விசாரிக்கும் நகர போலீஸார், ஏற்கனவே 23 பேர் கைது செய்யப்பட்டிருந்தாலும், முக்கிய குற்றவாளி திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தாலம் வழக்கு தொடர்பாக அடத்தடுத்த அனைத்து கட்சிகளைச்சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். […]
