சென்னை: சென்னையில் நடைபெற உள்ள ‘எப் 4 கார் ரேஸ்’க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் பார்முலா4 கார் ரேசை நடத்துவதில் தமிழநாடு அரசு உறுதியாக உள்ளது. இந்த மாதம் (ஆகஸ்டு( 31 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதி பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பும் வரவேற்பும் எழுந்துள்ளது. சில அரசியல் கட்சிகள் கடும் […]
