சென்னை: நடிகர் விஜய் கல்வி விருது விழாவுக்கு பிறகு மீண்டும் அமைதியோ அமைதி மோடுக்கே சென்று விட்டார். தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்துள்ள விஜய் அடுத்ததாக கோட் படத்தின் ரிலீஸ் மற்றும் கட்சி மாநாடு என செம பிஸியாக உள்ளார். தவெக கட்சி மாநாட்டுக்கான இடத்தை ஃபிக்ஸ் செய்யவும் அவருக்கு தொடர்ந்து சிக்கல்கள் ஏற்பட்டு வருவதாக தகவல்கள்
