பாரீஸ்: ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இறுதி சுற்றுவரை வினேஷ் போகத் முன்னேறியிருந்த நிலையில், திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை சர்வதேச தீர்ப்பாயம் ஏற்ற நிலையில், நேற்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இரவு 9 மணிக்குள் தீர்ப்பு வெளியாகும்
Source Link