சென்னை: டாப் நடிகரின் பட வாய்ப்பு கிடைத்ததில் இருந்தே பணத்தை தண்ணியாக அந்த இயக்குநர் செலவு செய்து வருவதாக கூறுகின்றனர். இதன் காரணமாகவே தயாரிப்பு நிறுவனத்துக்கும் டாப் நடிகருக்குமே பிரச்சனை வெடித்து சில மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கூறுகின்றனர். எல்லாமே சுபமாக முடிந்து விட்டது என்றும் இனிமேல் வெளிநாட்டு செலவு இருக்காது என தயாரிப்பு நிறுவனம் நிம்மதி
