கண்ணூர்: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு பகுதியை பார்வையிட சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு பார்வையிட்டபின், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிப்பார்! ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்து உள்ளார். வயநாட்டில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பல்வேறு மலைக்கிராமங்களைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். நிலச்சரிவில் சிக்கிய 226-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மற்றும் 192 உடல் உறுப்புகள் மீட்கப்பட்டுள்ளன. நிலச்சரிவைத் தொடா்ந்து மாயமானவா்களின் எண்ணிக்கை சுமாா் 138-ஆக உள்ளது. மீட்பு-தேடுதல் […]