சென்னை: நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசன் -மணிரத்னம் கூட்டணியில் உருவாகிவரும் தக் லைஃப் படத்தின் சூட்டிங்கில் இணைந்து நடித்து வருகிறார். இந்தப் படத்தில் செப்டம்பர் 22ம் தேதிவரை அவரது போர்ஷன்கள் எடுக்கப்பட உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தப் படத்தில் தொடர்ந்து அதிகமான கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார்
