சென்னை: நடிகை ராதிகா கிழக்கே போகும் ரயில் படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். இந்த முதல் படத்தில் அப்பாவித்தனமான கேரக்டரை அவர் வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய நடிப்பை மெருகேற்றிக் கொண்டார் ராதிகா. கிராமத்து கேரக்டராக இருந்தாலும் சிட்டி கேர்ளாக இருந்தாலும் தன்னுடைய நடிப்பால் அந்த கேரக்டரை மிக
