அரசியல் கட்சிகள் இலவசங்கள் விவகாரம்: வரிசெலுத்துவோர் சங்கம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் ஆலோசனை!

டெல்லி: அரசியல் கட்சிகள் இலவசங்கள் வாரி வழங்கி பொதுமக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று வெற்றி பெறும் விவகாரத்தில், வரிசெலுத்துவோர் சங்கம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம்  மத்தியஅரசுக்கு  ஆலோசனை தெரிவித்துள்ளது. ஆனால்,  அதற்கான  அதிகாரங்கள் மற்றும் வரம்புகளைக் குறிப்பிடவில்லை.  அதனால்,  இந்த ஆலோசனைகளை செயல்படுத்த மத்திய மாநிலஅரசுகள் முன்வருமான  என்பது கேள்விக்குறியாக உள்ளது. தேர்தல் இலவசங்கள் தொடர்பாக ஆய்வு செய்து  ஆணையிடும் வகையில் தற்போது வரை எந்தவொரு குழுவும் இல்லாத நிலையில், அதற்கான குழு அமைப்பது குறித்து உச்சநீதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.