டாக்கா: வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாகவே மிகப் பெரிய குழப்பம் நிலவியது. இதனால் அந்நாட்டின் பிரதமராக இருந்த ஹசீனா கூட தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா வந்துவிட்டார். அங்கே இந்துக்கள் மீதான வன்முறை உச்சம் தொட்டுள்ள நிலையில், இந்தியா வங்கதேச எல்லையிலும் திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தில் மிகப் பெரிய
Source Link