சென்னை: விழாக்காலமோ அல்லது விடுமுறை தினங்கள் வார இறுதி நாட்களுடன் சேர்த்து வந்து விட்டால், சினிமா உலகினர் போட்டி போட்டுக்கொண்டு படத்தினை ரிலீஸ் செய்து விடுவார்கள். அப்படித்தான் அடுத்த வாரம் வியாழக்கிழமை 78வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் தமிழ் மட்டும் இல்லாமல் அனைத்து மொழிகளிலும் பல படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில், தமிழ் சினிமா