ஹிண்டன்பெர்க் அறிக்கை : நாளை பங்கு சந்தையில் அதானி பங்குகளின் நிலை என்னவாகும் ? பங்கு முகவர்கள் வாய் திறப்பார்களா ?

அதானி குழுமம் பங்கு வர்த்தகத்தில் முறைகேடு செய்ததாக ஏற்கனவே ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால் அதன் பங்குகள் அப்போது வீழ்ச்சி அடைந்து பின்னர் மீண்டது. தற்போது இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (செபி) தலைவர் மாதபி புச் மற்றும் அவருடைய கணவர் தவல் புச் ஆகியோர் வெளிநாடுகளில் இருந்து அதானி நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீட்டில் பல்லாயிரம் கோடி மோசடி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. நேற்று வெளியான இந்த அறிக்கையை அடுத்து நாளை திங்கள்கிழமை பங்கு வர்த்தகத்தில் அதானி நிறுவனத்தின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.