சென்னை ஆவின் நிறுவனம் தற்போது விழாக்காலம் என்பதால் நெய் விலையை குறைத்துள்ள்து. தமிழக அரசால் நடத்தப்படும் ஆவின் நிர்வாகம் பால், தயிர், நெய், வெண்ணெய், பன்னீர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் உபபொருள்களை ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. விழாக்காலங்களில் ஆவின் நிர்வாகத்தில் தயாரிக்கப்படும் நெய், வெண்ணெய், தயிர், மோர் போன்ற பல்வேறு பொருட்களின் விலை குறைக்கப்படுவது வழக்கம். ஆடி மாதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற […]
