உச்சநீதிமன்றத்தில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் மேல் முறையீடு

டெல்லி டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டு அவரின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.