இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ முன்னாள் தலைவர் ஃபைஸ் ஹமீதுவை அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ சட்டத்தை மீறியதாக ஐ.எஸ்.ஐ முன்னாள் தலைவர் ஃபைஸ் ஹமீது கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஃபைஸ் ஹமீதுவிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் உளவுத்துறை தலைவர் ஃபைஸ் ஹமீத், ஒருகாலத்தில் பாகிஸ்தான் முன்னாள்
Source Link
