கலங்கடித்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்.. 68 குடும்பத்தினரிடமும் இன்று முதல் ஒரு நபர் ஆணையம் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில், உயிரிழந்த 40 பேரின் குடும்பத்தினருக்கும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று முதல் ஒருநபர் ஆணையம் தன்னுடைய விசாரணையை துவக்குகிறது. கடந்த ஜுன் 19ம் தேதி, கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் அதிர வைத்துவிட்டது.. கருணாபுரம், சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம், கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 229
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.