சென்னை நகருக்கு 28 புதிய மெட்ரோ ரயில்கள் கொள்முதல்

சென்னை சென்னை நகர மெட்ரோவுக்காக 28 புதிய மெட்ரோ ரயில்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. சென்னை நகரில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரையும் மொத்தம் 54 கிமீ தொலைவுக்கு தலா 4 பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினசரி 3 லட்சம் முதல் 3.50 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மெட்ரோ ரயில்களில் கூடுதல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.