சென்னை: நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் அடுத்தடுத்த மூன்று பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் விரைவில் படத்தின் ட்ரெயிலர் வெளியாக உள்ளதாக அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்தன. இதுகுறித்து படக்குழுவினர்
