சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ஜோடி அமீர் மற்றும் பாவனி. நடன இயக்குனரான அமீர், பிக்பாஸ் மற்றும் அதைத் தொடர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிகள் மூலம் சிறப்பான கவனத்தை பெற்றிருந்தார். பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பாவனியுடன் இணைந்து டைட்டிலையும் தட்டித் தூக்கினார். அமீர் இயக்குனராக களமிறங்க
