Rashmika Mandanna: பான் இந்தியா நாயகியாக ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனா.. இவ்வளவு அவமானங்களை சந்தித்தாரா

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா சர்வதேச அளவில் அதிகமான கவனத்தை பெற்றவராக காணப்படுகிறார். பான் இந்தியா நாயகியாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இந்தப்படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் மிகப்பெரிய அளவில் ராஷ்மிகாவிற்கு இந்தப்படம் வரவேற்பை பெற்றுத் தந்தது. அடுத்தடுத்த படங்களில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.