டெல்லி வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அன்று ஹிண்டன்பர்க் விவ்காரம் குறித்து நாடெங்கும் காங்கிரஸ் போராட்டம் நடத்த உள்ளது. கடந்த ஆண்டு அதானி குழுமம் மீது பங்குச்சந்தை முறைகேடு புகார் தெரிவித்த ஹிண்டன்பர்க் நிறுவனம், தற்போது ‘செபி’ தலைவர் மாதபி புச் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளது. அதன்படி அதானி குழும நிதி முறைகேட்டுடன் தொடர்புடைய நிறுவனங்களில் மாதபி புச் மற்றும் அவருடைய கணவர் தவல் புச் ஆகியோர் முதலீடு செய்திருப்பதாக கூறியிருக்கிறது. இந்திய […]