தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் டாக்டர்கள் இல்லை, செவிலியர்கள் இல்லை, சிகிச்சைக்கு தேவையான உபரகரணங்கள் இல்லை. எனவே இந்த ஆஸ்பத்திரிக்கு யாரும் போகாதீங்க என்று போலீஸ்காரர் ஒருவர் அந்த மருத்துவமனை முன்பே போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி
Source Link