அமீரகம்: இந்தியர்கள் வெளிநாடு செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படி இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் ஐக்கிய அமீரகத்தில் கோல்டன் விசா என்ற ஒன்று இருக்கிறது. பல்வேறு சலுகைகளை அள்ளி தரும் இந்த கோல்டன் விசா இந்தியர்களுக்கு விருப்பமான ஒன்றாக இருக்கிறது. இதன் சலுகைகள், நிபந்தனைகள் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். வெளிநாடுகளுக்குச் சென்று
Source Link
