மன்னார்குடி: தமிழ்நாட்டை சேர்ந்த முக்கியமான நகரங்களில் ஒன்றான மன்னார்குடியில் ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தற்போது அதில் கூடுதலாக.. தெப்பக்குளத்தில் படகு சவாரி மேற்கொள்ளும் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கான டென்ட் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. திருச்சி, கோவை போன்ற இரண்டாம் கட்ட நகரங்களுடன் போட்டியிடும் அளவிற்கு மன்னார்குடி வேகமாக வளர தொடங்கி உள்ளது.
Source Link