தர்மபுரி: தருமபுரி மாவட்டத்தில் ஆண்கள் பெண்கள் உள்பட கிராம மக்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியை சந்தித்து டாஸ்மாக் கடை வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்த விவகாரம் பரபரப்பைஏற்படுத்திய நிலையில், இந்த கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட பெண்களுக்க தலா ரூ.300 கொடுத்து கூட்டி வந்தது தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிலர் கொடுத்த பணத்தக்காக, தாங்கள் எஎந்த போராட்டத்திற்கு செல்கிறோம் என தெரியாமல் சென்று, தங்களது பகுதிக்கு டாஸ்மாக் மதுபான கடை வேண்டும் […]