டெல்லி உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளதால் ஜாமீன் கேட்டு உச்சநீதிமறத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறையிடம், “செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கில் எத்தனை சாட்சிகள் உள்ளன” என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அமலாக்கத்துறை, முதல் வழக்கில் 21 சாட்சிகளும் 2-வது வழக்கில் 100 சாட்சிகளும், 3-வது வழக்கில் 200 சாட்சிகளும் உள்ளதாக […]