டாக்கா: வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாக மிக மோசமான வன்முறை நிலவி வந்தது அனைவருக்கும் தெரியும். ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்த பிறகே அங்குச் சற்று அமைதி திரும்பி இருக்கிறது. இதற்கிடையே வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா மீது இப்போது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நமது அண்டை நாடான வங்கதேசத்தை சில வாரங்களாகவே
Source Link
