கொல்கத்தா: கொல்கத்தா பெண் டாக்டர் கொலையில், அடுத்தடுத்த தகவல்கள் வெளிவந்தவாறே உள்ளன.. இது தொடர்பான விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்துள்ளார் அந்த பெண் டாக்டர்.. 2 நாட்களுக்கு முன்பு, அதே மருத்துவமனையின் 3வது மாடியிலுள்ள கருத்தரங்கு அரங்கில் பிணமாக மீட்கப்பட்டார்… அன்றைய தினம் நைட்
Source Link