ரூ.525 கோடி நிதி மோசடி வழக்கு: தேவநாதன் அதிரடி கைது – அடுத்தது என்ன?

Devanathan Arrested: ரூ.525 கோடி அளவில் நிதி நிறுவன மோசடி வழக்கில் பாஜக கூட்டணியில் இருக்கும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திருச்சியில் கைது செய்தனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.