அயோத்தியில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சுமார் 3800 அலங்கார மின்விளக்குகள் திருடப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2024 ஜனவரி 22ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைத்த அயோத்தி ராமர் கோயில் பின்னர் பொதுமக்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டது. ராமர் கோயில் திறப்புவிழாவுக்காக கோயிலுக்குச் செல்லும் ‘ராம் பாதை’ கோடிக்கணக்கான ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. வீடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு புதுப்பொலிவுடன் விளங்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையில் ராமர் பாதையில் பல்வேறு […]