சம்பவ தேதியில் இருந்ததை விட இழப்பீடு வழங்கும் தேதியில் உள்ள இழப்பீடு தொகையை வழங்கவேண்டும் என்று ரயில்வே துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரயில் விபத்தில் உயிரிழந்த நபருக்கான இழப்பீடு குறித்த வழக்கு ஒன்றை விசாரித்த தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இவ்வாறு கூறியுள்ளது. 2003ம் ஆண்டு ரயிலில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைந்த நபருக்கு இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் […]