வினேஷ் போகத்தின் மனு தள்ளுபடி… வெள்ளிப்பதக்க கனவு பறிபோனது…

வினேஷ் போகத்தின் மேல் முறையீட்டு மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பளித்தது. பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத் தனது எடை பிரிவை விட 100 கிராம் கூடுதலாக இருந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஒலிம்பிக் கமிட்டி எடுத்த இந்த நடவடிக்கையால் இந்திய ரசிகர்கள் கொந்தளித்தனர். இதனையடுத்து ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.