சென்னை: நேற்றைய எபிசோடில். சௌந்தர பாண்டியன் தனது மனைவியுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்து சனியன் சந்தேகம் அடைகிறான். வீட்டிற்குள் நுழைந்த சனியன் இதனை வருஷமாக உங்களை நம்பி இருந்த எனக்கே இப்படி துரோகம் பண்றீங்க என்று கோபப்படுகிறான். நல்லவள் சூடாமணியை கெட்டவளாக்கிட்டீங்க என்று சொல்ல சௌந்தரபாண்டி ஆமாம் சூடாமணி உத்தமி தான், அவ மேல பழியை
