குவஹாத்தி: சுதந்திர தின கொண்டாட்டங்களைச் சீர்குலைக்கும் வகையில் அஸ்ஸாம் மாநிலத்தில் தலைநகர் குவஹாத்தி உள்ளிட்ட 19 இடங்களில் உல்ஃபா பயங்கரவாதிகள் தொடர் வெடிகுண்டுகளை புதைத்து வைத்து வெடிக்க சதித் திட்டம் தீட்டியிருந்தது அம்பலமாகி உள்ளது. 19 வெடிகுண்டுகளும் ‘கடைசி நேரத்தில்’ வெடிக்காமல் போனதால் குவஹாத்தி உள்ளிட்ட அஸ்ஸாம் நகரங்கள் தப்பி இருக்கின்றன என்கின்றன பாதுகாப்புப் படை வட்டாரங்கள்.
Source Link