டாக்கா: வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டத்தில் பலரும் உயிரிழந்தனர். மாணவர் போராட்டத்தின் போது நடந்த வன்முறைகள் மற்றும் மரணங்களை இப்போது வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விசாரிக்கிறது. இதற்கிடையே வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா மற்றும் அவரது அரசின் மீது இனப்படுகொலை புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் இன்று விசாரணையும் தொடங்குகிறது. வங்கதேசத்தில் கடந்த ஜூலை மாதம்
Source Link