சென்னை: நேற்றைய எபிசோடில், கோகிலா ரூமுக்குள் அடைந்து கொண்டிருக்கும் ரூபஸ்ரீயை வெளியே கூப்பிடுகிறாள். வெளியே வந்த அவள் இந்த தீபாவால் எல்லாரும் என்னை டூப்ளிகேட் ரூபாஸ்ரீனு கூப்பிடுறாங்க, என் மரியாதையே போய்டுச்சு.. அந்த தீபாவை சும்மா விட மாட்டேன் என்று ஆவேசப்படுகிறாள். இந்த நேரத்தில் அங்கு என்ட்ரி கொடுக்கும் ஐஸ்வர்யா தீபாவுக்கு கல்யாணம் என்று சொல்ல கோகிலாவும்