சென்னை: ஜனவரி14 பொங்கல் திருநாள் முதல் “முதல்வர் மருந்தகம் திட்டம்” தொடங்கப்படும் என்றும், தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில் அறிவித்துள்ளார். ஏற்கனவே மத்தியஅரசு சார்பில் ஏற்கனவே ஜெனரிக் மெடிசின் எனப்படும் மக்கள் மருந்தகம் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. இங்கு மிக்குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு உள்ள நிலையில், அதுபோல தமிழ்நாடு அரசும் முதல்வர் மருந்தகம் திட்டம் தொடங்க முடிவு […]