2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம்; ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்! பிரதமர் மோடி சுதந்திரன தின உரை…

டெல்லி: 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் நாட்டு மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.  மேலும் “ஊழல் பல ஆண்டுகளாக இந்தியாவை ஆட்டிப்படைக்கிறது. ஊழலுக்கு எதிராக நாங்கள் போர் தொடுத்துள்ளோம், அதற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்றும், . பெண்கள் மீதான கற்பழிப்புகள் மற்றும் வன்கொடுமைகள் நடப்பது ஒரு கொடூரமான போக்கு. இந்த பாவத்தை செய்பவர்கள் தூக்கு தண்டனைக்கு உள்ளாக்கப்படு வார்கள் என்றும் உறுதி  தெரிவித்தார். இந்திய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.