கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த கொலையை கண்டித்து நாளை நாடு முழுவதும் மருத்துவர்கள் 24 மணி நேர வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
Source Link