ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. மேலும், சட்டசபை தேர்தலுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு சட்டசபை
Source Link