ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓரிரு மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இரண்டாகப் பிளவுபட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரான சம்பாய் சோரன் பல முக்கிய தலைவர்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்றைய தினம் நமது நாட்டில் காஷ்மீர் மற்றும் ஹரியானா
Source Link