கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம கும்பல், அங்கிருந்த பொருட்களை அடித்து நொருக்கி சூறையாடியது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 19 பேர் கைதாகியுள்ள நிலையில், அவர்களில் 5 பேர் சமூக வலைதள பதிவுகள் மூலம்
Source Link