சண்டிகர்: ஹரியானா மாநிலத்திற்கு இப்போது சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே ஹரியானா மாநிலத்தில் கடந்த தேர்தலில் என்ன நடந்தது.. அங்கே இப்போது இருக்கும் அரசியல் சூழல் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். இன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஹரியானா மற்றும்
Source Link