சென்னை: பிரசாந்த 90களில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர். இப்போது டாப் லெவலில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோரைவிட பிரசாந்த்துக்கு கிரேஸ் இருந்தது. ஆண் ரசிகர்கள் மட்டுமின்றி பெண் ரசிகைகளை தன் பக்கம் ஈர்த்திருந்தார். முக்கியமாக இப்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் விக்ரமின் உறவுக்காரர் பிரசாந்த் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் இருவருக்கும் கடந்த பல