டெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலைவிவகாரம் எதிரொலியாக, பணியில் இருக்கும் சுகாதார பணியாளர்களின் நலன் கருதி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மத்தியஅரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பு பயின்ற பெண் மருத்துவர் (31) கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையின் கருத்தரங்க கூடத்தில் தூங்கிய […]
