முன்னாள் அமைச்சர் ரோஜாவுக்கு புது தலைவலி.. \"ஆடுதாம் ஆந்திரா\" போட்டிகளில் ஊழல்? சிஐடி பரபர ஆக்ஷன்

அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் ரோஜா.. இவர் கடந்தாண்டு முதல்வர் கோப்பை ஆடுதாம் ஆந்திரா என்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தினார். அதில் முறைகேடுகள் நடந்தாக புகார் எழுந்த நிலையில், இது குறித்து விசாரணை நடத்த ஆந்திர சிஐடி உத்தரவிட்டுள்ளது. ஆந்திராவில் கடந்த 2019- 2024 வரை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.